Delhi Hall Silks & Readymades

About Us

About Us

By the grace of Almighty, we proud to say that our establishment,Delhi Hall A/C could get great reputation and regard from people of cumbum for decades for it’s business in clothes and ready made garments. Speciality of DELHI HALL A/C is,

  • Delight full Design.
  • Elite Hospitality.
  • Lovely Atmosphere.
  • Honest Price.
  • Impressive Attraction.

Sincerly, from the beginning, as we serve our customers, with Quality clothes. we are called as “Juncture of Generation” field of Jawli & Ready mades.

எங்களைப் பற்றி 

கம்பம் பகுதியில் ஜவுளி, ரெடிமேடு வணிகத்தில் நான்கு தலைமுறைகளைத் தாண்டி வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்ற தலைசிறந்த நிறுவனமாகத்  திகழ்கிறது எமது டெல்லிஹால் A/C.

கனிவான உபசரிப்பு , தெளிவான இரகங்கள் மற்றும் டிசைன்கள், ஆடவர், பெண்கள், முதியவர்,  குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்ற மிகப்பொருத்தமான ஆடைகளை வழங்கி வருவதுடன் திருமணப்பட்டு  சேலைகள், பட்டு வேஷ்டிகள் என எல்லா விதமான ஜவுளி, ரெடிமேடு ரகங்களை விற்பனை செய்து வருகிறது எமது டெல்லிஹால்.

இதன் தனிச்சிறப்பாக தலைமுறை தலைமுறையாக தனது வாடிக்கையாளர்களுக்கு துணிகளை தரமாகத் தந்து டெல்லிஹால் "சந்ததிகளின் சங்கமம்..."  என போற்றுதலைப் பெற்று ஜவுளி உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.